விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரிதி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் உருவாகியுள்ளது. லவ் ஆப்பை வைத்து அட்டகாசமான உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கனிகா விலகி அந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் என்ற சீரியலில் நடித்த மேலும் கன்னட பிக் பாசின் பத்தாவது சீசனில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீஜா ஏற்று நடிக்கிறார்