Posts

Showing posts from September 16, 2025

அண்ணா சீரியல் ஹீரோ வில்லன் இதுலயும் மோதிப்பாங்களோ ?

Image
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மெகா தொடர் கதாநாயகன் மிர்ச்சி செந்தில் அதே சீரியலில் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிக் பாஸ் போட்டியாளரான சத்தியாவும் மீண்டும் ஜியோ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் வெளிவர இருக்கும் போலீஸ் போலீஸ் வெப் தொடரில் இணைந்து நடிக்கின்றனர் மேலும் இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 1 தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா, தற்பொழுது பகுக் வித் கோமாளியில் கலக்கி வரும் செம்பருத்தி சீரியல் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த ஷபானா மற்றும் பலர் நடிப்பில் வரவிருக்கும் வெப் தொடர் இது

Retta Thala First Single Promo | Arun Vijay | Siddhi | Kris Thirukumaran...

Image

Rekka Rekka | Bison Kaalamaadan | Dhruv Vikram, Anupama | Mari Selvaraj ...

Image
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.