Posts

Showing posts from 2024

விஜயபுரி வீரனான ஜாக்கி சான்

Image
  உலகளவில் பெரும் ரசிகர்களை கவர்ந்த நாயகன் ஜாக்கி சான் நடிக்கும் திரைப்படம் இந்திய முடிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி வெளியாக உள்ளது அந்தப் பட தமிழ் பதிப்பிற்கு விஜயபுரி வீரன் என   பெயரிடப்பட்டுள்ளது

சப்தம் பட வெளியீட்டுத் தேதி

  ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்க நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள சப்தம் பட வெளியீட்டுத் தேதி வரும் பிப்.28 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை தமன் View this post on Instagram A post shared by Free Time (@freetimepro)

Jinn - The Pet - Official Teaser | Mugen Rao, Bhavya Trikha | Vivek - Me...

Image

RETRO - Title Teaser | Suriya | Karthik Subbaraj | Pooja Hegde | Santhos...

Image
    சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பட டைட்டில் டீசர் வெளியானது! ‘ரெட்ரோ’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

உண்மையான எதிர்நீச்சலை காண தயாரா ?

Image
  சன் டிவியின் மெகா ஹிட் தொடரான எதிர்நீச்சல் திடீரென முடிக்கப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை இருப்பினும் இதன் சீசன் 2வை எதிர்பார்த்து இருந்தனர் அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த சீரியலின் இரண்டாம் பாகமாக இல்லாமல் நமக்கு இருந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இன்று முதல் தொடர்கிறது எதிர்நீச்சல்

சொந்தக் குடும்பத்தை விட அதிகம் நேசித்த குடும்பத்தை பிரிந்த நாயகன்

Image
ஜீ தமிழ் சந்தியா ராகம் மெகா தொடரில் சீனு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சுர்ஜித் சீரியலை விட்டு விலகினார் இது தொடர்பாக அவர்

Padai Thalaivan Official Trailer | Shanmuga Pandiyan Vijayakanth | Ilaiy...

Image

Alangu - Official Trailer | Alangu | Gunanidhi | Kaali Venkat | Chemban ...

Image

Thiru.Manickam - Official Trailer | Samuthirakani | Bharathiraja | Nanda...

Image

Veera Dheera Sooran - Teaser |Chiyaan Vikram|SJ Suryah |S.U.Arunkumar |G...

Image
விக்ரமின் 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு. துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tourist Family - Title Teaser | Sasikumar, Simran | Sean Roldan | Abisha...

Image

Soodhu Kavvum 2 Trailer I Mirchi Shiva I Karunakaran I S J Arjun I S Th...

Image

Gajaana - Official Trailer | Vedhika | Inigo | Yogibabu | Prabadish Sam...

Image

Kaarla Kaadhal Glimpse | 4K UHD | An Anthology Series | Tentkotta Origin...

Image

Vidaamuyarchi Teaser | Ajith Kumar | Trisha | Arjun | Magizh Thirumeni |...

Image
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ பட டீஸர் வெளியானது !  

Mazaiyil Nanaigiren - Official Movie Trailer | Anson Paul, Reba John, Ma...

Image

Miss You: Akkaru Bakkaru Video l Siddharth, Ashika l Ghibran l N.Rajase...

Image

Kadhal Fail - Lyric Video | Dhanush | Pavish | Anikha | GV Prakash #NEEK

Image

Miss You Tamil Official Trailer l Siddharth, Ashika Ranganath l Ghibran ...

Image

Family Padam - Trailer |Udhay Karthik |Vivek Prasanna |Selvah Kumar |Sub...

Image

Sorgavaasal - Trailer | RJ Balaji | Selvaraghavan | Sidharth Vishwanath ...

Image

Kadhalikka Neramillai - Yennai Izhukkuthadi Video | Jayam Ravi | Nithya ...

Image

LINEMAN (Tamil) | Trailer | Charlie | Udhaikumar M | Jegan Balaji | Sara...

Image

RAKKAYIE - Title Teaser | Nayanthara | Senthil Nallasamy | Govind Vasantha

Image
நயன்தாராவின் ராக்காயி பட டைட்டில் டீஸர் வெளியீடு!

Vaa Vaathiyaar Teaser | Karthi, Krithi Shetty | Santhosh Narayanan | Nal...

Image

Fire - Teaser | Balaji Murugadoss | Chandini | Rachitha | Sakshi Agarwal...

Image

Miss You Movie - Official Teaser | Siddharth | Ashika Ranganath | Ghibra...

Image
சித்தார்த் நடிப்பில் வரவிருக்கும் மிஸ்யூ பட டீசர் வெளியீடு  

GHAATI Glimpse | 'The Queen' Anushka Shetty | Krish Jagarlamudi | UV Cre...

Image

Thug Life Release Date Teaser (Tamil) | Kamal Haasan | Mani Ratnam | STR...

Image

Kalaignar TV New serial Pavithra main cast and story line | free time up...

Image
கலைஞர் டிவியின் புதிய சீரியல் பவித்ரா முக்கிய நடிகர்கள் மற்றும் கதை கணிப்பு         பவித்ராவின் முன் கதையை படமாக பாருங்கள்!! பரிசுகளை வெல்லுங்கள்!! Nov 4 இரவு 7 மணி முதல் 9 மணி வரை  

Amaran - Trailer | Sivakarthikeyan, Sai Pallavi | Rajkumar | GV Prakash ...

Image

Ranjini - Promo | New Tamil Serial | Coming Soon on Sun TV

Image

Sorgavaasal - Teaser | RJ Balaji | Selvaraghavan | Sidharth Vishwanath |...

Image

Bloody Beggar - Official Trailer | Kavin | Nelson Dilipkumar | Sivabalan...

Image
வரும் தீபாவளியன்று கவின் நடிப்பில் வெளியாக உள்ள பிளடி பேக்கர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

Aindham Vedham Trailer (Tamil) | A ZEE5 Original | Sai Dhanshika | Santo...

Image
மர்மதேசம் தொடரின் இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகி வரும் ஐந்தம் வேதம் வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது .  

Revolver Rita - Title Teaser | Keerthy Suresh |Passion Studios |The Rout...

Image

Chennai City Gangsters - Trailer | Vaibhav | Athulya | Vikram Rajeshwar ...

Image

MRS & MR || Vanitha Vijaykumar & Robert

Image

Punitha - Promo | New Tamil Serial | Coming Soon on Sun TV

Image

Irudhi Muyarchi - Teaser | Venkat Janaa | Ranjith | Meghali | Sunil laze...

Image

Miss Maggie - Teaser | Yogi Babu, Madhampatty Rangaraj & Aathmika | Lath...

Image

BLACK - Official Trailer | Jiiva, Priya Bhavani Shankar | Sam CS | KG Ba...

Image

Meiyazhagan - Trailer | Karthi | Arvind Swami | Govind Vasantha | C.Prem...

Image

Vettaiyan - Prevue | Rajinikanth | Amitabh Bachchan | T.J. Gnanavel | An...

Image

SIR - Official Trailer | Vemal | Bose Venkat | Siddhu Kumar | Vetrimaara...

Image

Kadaisi Ulaga Por - Official Trailer | Hiphop Tamizha | HHT Entertainment

Image

The GOAT (Official Trailer) Tamil: Thalapathy Vijay | Venkat Prabhu | Yu...

Image

வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்பட டிரைலர்

Image
நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்பட டிரைலர் வெளியாகி உள்ளது  இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  

SAALA Trailer | Produced by TG Vishwa Prasad | Dheeran | Reshma | SD Man...

Image

Why Are We Wandering ?|Demonte Colony 2 |Arulnithi,Priya Bhavani Shankar...

Image

Spark (Lyrical Video) | The GOAT | Thalapathy Vijay | Venkat Prabhu | Yu...

Image

Thiru.Manickam - Official Teaser | Samuthirakani | Bharathiraja | Nanda ...

Image

Raghuthatha Trailer | Keerthy Suresh | Suman Kumar | Sean Roldan | Vijay...

Image

Boat - Official Trailer | Chimbudeven | Yogi Babu | Gouri G Kishan | Ghi...

Image

Demonte Colony 2 - Release Trailer | Arulnithi, Priya Bhavani Shankar | ...

Image

SK & SK movies update

RAAYAN - Official Trailer | Dhanush | Sun Pictures | A.R. Rahman

Image
நடிகர் தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ராயன்' இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Bottle Radha - Teaser | Guru Somasundaram, Sanchana Natrajan | Sean Rold...

Image

Indian 2 Trailer | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca ...

Image
Brass and Copper Metal Cleaner Say goodbye to dull surfaces and hello to lustrous shine with our specially formulated cleaner. ₹120.00 Buy Now

Theera Mazhai Lyrical Video - Mazhai Pidikkatha Manithan | Vijay Antony ...

Image

Garudan - Trailer | Soori, Sasikumar, Unni Mukundan | Yuvan | Vetrimaara...

Image

Pagalariyaan - Official Teaser | Vetri | Akshaya | Vivek Saro | Sai Dhee...

Image

Oru Nodi - Full Album | Taman Kumar, MS Baskar | B. Manivarman | Sanjay ...

Image

Manushi - Official Trailer | N. Gopi Nainar | Andrea Jeremiah | Ilaiyara...

Image

Thangalaan - Chiyaan Vikram | Birthday Tribute Video | KE Gnanavelraja |...

Image

வெளியானது லாரன்ஸஸின் 25வது பட அறிவிப்பு

ராகவா லாரன்ஸஸின் 25வது படமாக உருவாகும்.'ஹன்டர்' திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இதனை அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்குகிறார். இசை தேவி ஸ்ரீ பிரசாத். 2025ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகிறது என அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். View this post on Instagram A post shared by Free Time (@freetimepro)

அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது தமிழும் சரஸ்வதி தொடர்

Image
தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் தமிழன் சரஸ்வதியும் என்ற மெகா தொடர் அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது அதற்கான கடைசி நாள் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ  

Kalvan - Trailer | G.V. Prakash Kumar | Bharathi Raja | Ivana | Dheena |...

Image

Soodhu Kavvum 2 - First Look Teaser

Image

Dharshana Quits From Kanaa | Free time update

Image
 

Kanguva - Sizzle Teaser | Suriya | Bobby Deol | Devi Sri Prasad | Siva |...

Image

Gajaana - Official Teaser | Vedhika | Yogi Babu | Inigo Prabhakar | Pra...

Image

Vethala | Romeo | Vijay Antony | Mirnalini Ravi | Ravi Royster | Vinayak...

Image

Rebel - Official Trailer | GV Prakash Kumar | Mamitha Baiju | Nikesh RS ...

Image

Kubera First Look | Dhanush, King Nagarjuna, Rashmika Mandanna | Sekhar ...

Image

Idi Minnal Kadhal - Official Teaser | Balaji Madhavan | Ciby | Sam C.S |...

Image

#Karthi26 - Pooja ceremony | Karthi | Nalan Kumarasamy | KE Gnanavelraja

Image

Vijay TV Chellamma Serial Janagi character replaced | free time update

Image
Actress Kiruba as New Janagi replacing Actress Baby Joyce in Vijay TV Serial Chellamma  

Thangamagal upcoming & BTS free time update

Image
விஜய்    டிவியில் ஒளிபரப்பாகி வரும் மதியநேர மெகா தொடரான தங்கமகள் தொடரில் அடுத்து வரவிருக்கும் காட்சிகள் பற்றியும் அந்த சீரியலின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளும்  

Satham Indri Mutham Tha - Official Trailer | Srikanth, Priyanka Timmesh ...

Image

Joshua Imai Pol Kaakha An Action Trailer|Varun,Krishna,Raahei,DD|Gautham...

Image

Vanangaan Official Teaser | Bala | Arun Vijay | GV PrakashKumar | Suresh...

Image

Thookudurai - Trailer | Yogibabu | Ineya | Motta Rajendran | Mahesh | De...

Image
யோகி பாபு மொட்டை ராஜேந்திரன் பால சரவணன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உலகம் எங்கும் இந்த வருடம ஜனவரி 25 தேதி திரைக்கு வரவிருக்கும் தூக்குத் துரை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது  

Mr ZOO KEEPER - Teaser | Pugazh | Yuvan Shankar Raja | J Suresh | J4 Stu...

Image

Vadakkupatti Ramasamy Official Trailer | Santhanam, Megha Akash | Karthi...

Image
சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் மீண்டும் சந்தானம் இணைந்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.  

Singapore Saloon satellite rights update

RJ பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது   View this post on Instagram A post shared by Tamil TV Time (@tamilserialoffi)

VisionTime's first YouTube series ஆராதனா Aaradhana is coming soon

Image
 விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 மெகா தொடர் பிரியா புதிய இணைய தொடரில் வித்யா நம்பர் 1 மெகா தொடர் நாயகனுடன் ஜோடியாக வர உள்ளார்

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu - Dukkudu Video | Kaushik Krish | Ra...

Image

Yezhu Kadal Yezhu Malai-Glimpse of Immortal Love|Ram|Nivinpauly,Anjali,S...

Image
நிவின்பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடிப்பில் இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழு மாலை படத்தின் Glimpse வெளியானது