Posts

Showing posts from July 16, 2024

RAAYAN - Official Trailer | Dhanush | Sun Pictures | A.R. Rahman

Image
நடிகர் தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ராயன்' இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.