உலகளவில் பெரும் ரசிகர்களை கவர்ந்த நாயகன் ஜாக்கி சான் நடிக்கும் திரைப்படம் இந்திய முடிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி வெளியாக உள்ளது அந்தப் பட தமிழ் பதிப்பிற்கு விஜயபுரி வீரன் என பெயரிடப்பட்டுள்ளது
ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்க நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள சப்தம் பட வெளியீட்டுத் தேதி வரும் பிப்.28 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை தமன் View this post on Instagram A post shared by Free Time (@freetimepro)
சன் டிவியின் மெகா ஹிட் தொடரான எதிர்நீச்சல் திடீரென முடிக்கப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை இருப்பினும் இதன் சீசன் 2வை எதிர்பார்த்து இருந்தனர் அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த சீரியலின் இரண்டாம் பாகமாக இல்லாமல் நமக்கு இருந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இன்று முதல் தொடர்கிறது எதிர்நீச்சல்
விக்ரமின் 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு. துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.