Posts

Showing posts from January 3, 2023

ரெய்டு திரைப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமையை பெற்ற நிறுவனம்

விக்ரம் பிரபு நடிக்கும் ரெய்டு திரைப்படம் முத்தையா வசனத்தில் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வருகிறது இத்திரைப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது View this post on Instagram A post shared by Free Time (@freetimepro)

STRன் பத்து தலை திரைப்படத்தின் டப்பிங் பணியை முடித்த பிரபலம்

சிலம்பரசன் கௌதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்தேறி வருகின்றன இத்திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 30 திரைக்கு வரும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது View this post on Instagram A post shared by Free Time (@freetimepro)