Posts

Showing posts from January, 2025

Yaathisai director next | This week ott release Wikky's view cinema update

Image
  Manikandan's Kudumbasthan - Digital Streaming Rights Bagged by Zee5 Tamil • Samuthirakani's Thiru Manickam Streaming from 24th January on ZEE5 in Tamil, Kannada & Malayalam • The Smile Man premieres from Jan24th only on namma Aha Tamil  • Yaathisai Fame Director Dharani Rasendran's next of JK Film International Production No 1 kick started with poojai female lead Viduthalai fame Bhavani Sre • The First Look of Santhanam in DD Next Level Devil's Double

சன் டிவி மற்றும் ஜீ தமிழில் வரவிருக்கும் புதிய சீரியல்

Image
ற்று வெளியானது 2 புத்தம் புதிய மெகா தொடர்களின் ப்ரோமோக்கள்   View this post on Instagram A post shared by Tamil TV Time (@tamilserialoffi) படிக்க நினைக்கும் மகள் அதை தடுத்து நிறுத்தும் தந்தை இறுதியில் வெல்லப் போவது யார் ? சன் டிவியில் வரவிருக்கும் புத்தம் புதிய மெகாத்தொடர் பூங்கொடி      உழைக்கும் பெண்களின் உணர்வுகளை அழகான காதல் கதையுடன் சொல்லும் கதை ஜீ தமிழில்  வரவிருக்கும் புத்தம் புதிய மெகாத்தொடர் தமிழ்

Yezhu Kadal Yezhu Malai - Trailer | Ram | Nivin Pauly, Anjali, Soori | Y...

Image

ஜீ தமிழில் ரெண்டு புது சீரியல்கள் இன்று முதல்

Image
தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் அவமான சேனல்களில் ஒன்றான ஜீ தமிழில் இன்று கெட்டிமேளம் மற்றும் மனசெல்லாம் என்ற இரண்டு மெகா தொடர்கள் இன்று முதல்   View this post on Instagram A post shared by Tamil TV Time (@tamilserialoffi) மதியம் 2:30 க்கு ஒளிபரப்பாகும் எனக்கா தொடர் மனசெல்லாம் இரவு 7:30 ஒரு மணி நேர தொடராக ஒளிபரப்பாக இருப்பது கெட்டி மேளம்

Vidaamuyarchi Trailer | Ajith Kumar | Trisha | Arjun | Magizh Thirumeni ...

Image

JAILER 2 - Announcement Teaser | Superstar Rajinikanth | Sun Pictures | ...

Image

Kingston - Official Teaser | GV Prakash Kumar | Divyabharathi | Kamal Pr...

Image
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 25-வது படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை திவ்யா பாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இபடத்தின் டீசர் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப் திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

Image
சிபி சத்யராஜ் நடிப்பில், இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கிய ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படம் "டென் ஹவர்ஸ்" பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  

Tharunam - Official Trailer | Darbuka Siva | Kishen Das, Smruthi | Arvin...

Image

Kadhalikka Neramillai - Trailer | Jayam Ravi | Nithya Menen | AR Rahman ...

Image
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

Roja 2 from today in Saregama TV Shows Tamil | free time update

Image
 தமிழ் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சன் டிவி மெகா தொடரான ரோஜா சீரியலின் இரண்டாம் பாகம் இன்று முதல் ஒளிபரப்பாகிறது சரிகம டிவி ஷோ தமிழ் youtube சேனலில் இதில் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நற்காரி மலர் கதாபாத்திரத்தில் நடிக்க சன் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மூன்று முடிச்சு மெகா தொடரின் நாயகன் ஹீரோவாக நடிக்கிறார் மேலும் தகவல்கள் வீடியோவில்  

Ayyanar Thunai Coming soon On Vijay TV | free time update

Image
சிந்து பைரவி சீரியலை தொடர்ந்து மற்றும் ஒரு புதிய சீரியல் விஜய் டிவியில் அதன் பெயர் அய்யனார் துணை என்று டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்த விஜய் டிவி அதன் முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டது

அண்ணனும் தம்பியும் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்ஸ்

  வெளியானது, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும், '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் முதல் தோற்றமும், நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தின் முதல் தோற்றமும்  View this post on Instagram A post shared by Free Time (@freetimepro) View this post on Instagram A post shared by Free Time (@freetimepro)