Some Centre Pages Gone in Ethirneechal Thodargirathu

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கனிகா விலகி அந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் என்ற சீரியலில் நடித்த மேலும் கன்னட பிக் பாசின் பத்தாவது சீசனில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீஜா ஏற்று நடிக்கிறார்

 


 

Comments