Rekka Rekka | Bison Kaalamaadan | Dhruv Vikram, Anupama | Mari Selvaraj ...

 
    •  மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன் படத்தின் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் இந்த பாடலை வேடன் மற்றும் அறிவு பாடியுள்ளனர். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Comments