அண்ணா சீரியல் ஹீரோ வில்லன் இதுலயும் மோதிப்பாங்களோ ?


ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மெகா தொடர் கதாநாயகன் மிர்ச்சி செந்தில் அதே சீரியலில் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிக் பாஸ் போட்டியாளரான சத்தியாவும் மீண்டும் ஜியோ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் வெளிவர இருக்கும் போலீஸ் போலீஸ் வெப் தொடரில் இணைந்து நடிக்கின்றனர் மேலும் இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 1 தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா, தற்பொழுது பகுக் வித் கோமாளியில் கலக்கி வரும் செம்பருத்தி சீரியல் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த ஷபானா மற்றும் பலர் நடிப்பில் வரவிருக்கும் வெப் தொடர் இது

Comments