பெண்களிடம் பணப்புழக்கம் இருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட ஆண்கள் நிறைந்த வீட்டிற்கு நிர்வாக திறன் கொண்ட பெண் மணமகளாகி அந்த ஆண்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வெல்வாலா என்பதை ஜீ தமிழில் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடரில் காணத் தயாராகுங்கள்
Comments
Post a Comment