பாசக்கார சித்தியை மோசக்கார வில்லியாக மாற்ற முயற்சிக்கும் விஜய் டிவி | free time update

 சன் டிவி குடும்ப விருதுகளில் பாசக்கார சித்தி விருது வென்ற மருமகள் சீரியல் மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜீவிதா  மோசக்கார வில்லியாக விஜய் டிவி தங்கமகள் சீரியல் பைரவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காயத்ரிக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  




Comments