சன் டிவியில் இன்று முதல் காலை 11 : 30 ஒளிபரப்பாக உள்ள பூங்கொடி என்ற மெகா தொடர் தன் படிப்புக்கு தடையாக இருக்கும் தந்தையை மீறி சாதிக்க நினைக்கும் கதாநாயகி ஒருபுறம் தன் மீது போலியான அன்பை பொழியும் சித்தியின் குணம் அறியாத நாயகன் மறுபுறம் என துவங்கும் என எண்ணுகிறேன் உங்கள் எண்ணம் என்ன ?
Comments
Post a Comment