ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment