சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

சிபி சத்யராஜ் நடிப்பில், இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கிய ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படம் "டென் ஹவர்ஸ்" பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

 

Comments