தமிழ் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சன் டிவி மெகா தொடரான ரோஜா சீரியலின் இரண்டாம் பாகம் இன்று முதல் ஒளிபரப்பாகிறது சரிகம டிவி ஷோ தமிழ் youtube சேனலில் இதில் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நற்காரி மலர் கதாபாத்திரத்தில் நடிக்க சன் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மூன்று முடிச்சு மெகா தொடரின் நாயகன் ஹீரோவாக நடிக்கிறார் மேலும் தகவல்கள் வீடியோவில்
Comments
Post a Comment