சன் டிவி மற்றும் ஜீ தமிழில் வரவிருக்கும் புதிய சீரியல்

ற்று வெளியானது 2 புத்தம் புதிய மெகா தொடர்களின் ப்ரோமோக்கள்


 

படிக்க நினைக்கும் மகள் அதை தடுத்து நிறுத்தும் தந்தை இறுதியில் வெல்லப் போவது யார் ? சன் டிவியில் வரவிருக்கும் புத்தம் புதிய மெகாத்தொடர் பூங்கொடி
   
 உழைக்கும் பெண்களின் உணர்வுகளை அழகான காதல் கதையுடன் சொல்லும் கதை ஜீ தமிழில்  வரவிருக்கும் புத்தம் புதிய மெகாத்தொடர் தமிழ்

Comments