சொந்தக் குடும்பத்தை விட அதிகம் நேசித்த குடும்பத்தை பிரிந்த நாயகன்

ஜீ தமிழ் சந்தியா ராகம் மெகா தொடரில் சீனு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சுர்ஜித் சீரியலை விட்டு விலகினார் இது தொடர்பாக அவர் கடவுள் எல்லாவற்றையும் ஒரு காரணத்திற்காக செய்கிறார் எனத் துவங்கும் அவரது பதிவில் உள்ள தகவலை வீடியோவில் காணுங்கள்


 

Comments