சன் டிவியின் மெகா ஹிட் தொடரான எதிர்நீச்சல் திடீரென முடிக்கப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை இருப்பினும் இதன் சீசன் 2வை எதிர்பார்த்து இருந்தனர் அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த சீரியலின் இரண்டாம் பாகமாக இல்லாமல் நமக்கு இருந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இன்று முதல் தொடர்கிறது எதிர்நீச்சல்
Comments
Post a Comment