சப்தம் பட வெளியீட்டுத் தேதி

 ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்க நடிகர் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள சப்தம் பட வெளியீட்டுத் தேதி வரும் பிப்.28 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசை தமன்

Comments