வெளியானது லாரன்ஸஸின் 25வது பட அறிவிப்பு

ராகவா லாரன்ஸஸின் 25வது படமாக உருவாகும்.'ஹன்டர்' திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இதனை அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்குகிறார். இசை தேவி ஸ்ரீ பிரசாத். 2025ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகிறது என அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Comments