தமிழ் சீரியல் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரில் சிவா கதாபாத்திரத்தில் நடித்த நவீன் குமார் நடிப்பில் புதிய சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது அந்த சீரியலின் முன்னோட்டம் சமீபத்தில் சின்ன மருமகள் 12 ஆம் வகுப்பு என்ற பெயரில் வெளியானது
Comments
Post a Comment