குலேபகவாலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் '80ஸ் பில்டப்'. இதில் கதாநாயகியாக பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். தற்போது இந்த படத்தை பற்றிய அறிமுக முன்னோட்ட வீடியோவை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
Comments
Post a Comment