பாபி சிம்ஹாவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

மதுரா ஃபிலிம் ஃபேக்டரிதயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் என்.எஸ். இயக்கத்தில்நடிகர் சிம்ஹா நடிக்கும், “தடை உடை” படத்தின் முதல்பார்வை போஸ்வர்வெளியானது.

Comments