சதீஷ் நாயகனாய் நடித்த உருவாகும் ஹாரர் காமெடி படம்

ஹாலிவுட்டில் மிரட்டிய பேய் படம் ‛கான்ஜூரிங்'. தற்போது தமிழில் ‛கான்ஜூரிங் கண்ணப்பன்' என்ற படம் தயாராகிறது. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா முதன்மை வேடத்தில் நடிக்க, நாசர், சரண்யா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Comments