ஜெய்லர் படத்தில் மோகன்லால் லுக்

சன் பிக்சர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் மலையாள பிரபல நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற செய்திகள் பரவிய நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் புகைப்படம் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது

Comments