யோகி பாபு பல திரைப்படங்களில் காமெடியன் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார் அந்த வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் தூக்குதுரை திரைப்படத்தில் இனியா மொட்டை ராஜேந்திரன் பால சரவணன் என பலர் நடிக்கும் இத்திரைப்பட பாடல் வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது
Comments
Post a Comment