நாளை தமிழ் திரையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்துடன் சாந்தனு நடிக்கும் இராவண கோட்டம் திரைப்படத்தின் டிரைலரையும் காணத் தயாராகுங்கள் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை கண்ணா ரவி தயாரிக்கிறார்
Comments
Post a Comment