சதீஷ் மற்றும் ரைசா வில்சனுக்கு எடிசன் விருது

 காமெடியனாக அறிமுகமாகி தற்பொழுது நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் சதீஷ் நாய் சேகர் திரைப்படத்திற்காக எடிசன் விருது பெற்றுள்ளார் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சனுக்கு எடிசன் விருது FIR திரைப்படத்திற்காக பெற்றார்




 

 

Comments